Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“ஜுராசிக் பார்க்” பட நடிகர் காலமானார்

"ஜுராசிக் பார்க்" பட நடிகர் காலமானார்

ஜுராசிக் பார்க் படத்தில் DR.ஆலன் கிராண்ட் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் சாம் நீல் (78) காலமானார்.100க்கும் மேற்பட்ட படங்கள், தொடர்களில் நடித்திருந்த நீல், கடந்த ஏப்ரல் மாதம் புற்றுநோயில் இருந்து முழுவதும் மீண்டிருந்தார். எதிர்பாராத விதமாக, திடீரென அவரது உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

error: Content is protected !!