ஸ்டாலின் வீட்டிற்கு சென்று வாழ்த்தினார் கமல்

225
Spread the love

திமுக அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து பல்வேறு தரப்பினர் முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தொிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தலில் திமுக-அதிமுகவை எதிர்த்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் இன்று மு.க.ஸ்டாலினை சந்தித்து

வாழ்த்து கூறினார். ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு சென்ற அவரை பூங்கொத்து கொடுத்து உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். அதன் பின்னர் மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து கமலஹாசன் வாழ்த்து கூறினார். 

LEAVE A REPLY