கமலுக்கு மீண்டும் டார்ச்லைட்……

88
Spread the love

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுச்சேரியில் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்ட போதிலும், தமிழகத்தில் சின்னம் ஒதுக்குவதில் நீண்ட இழுபறி காணப்பட்டது. இந்நிலையில் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு

உள்ளதாக தோ்தல் ஆணையர் அறிவித்து உள்ளது. இது குறித்து கமல் தனது டிவிட்டர் பக்கத்தில்…. இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஔி பாய்ச்ச போராடிய மார்ட்டின் லுாதர் கிங்கின் பிறந்த நாளில் இது நிகழ்ந்திருக்கிறது என்று அவர் பதிவிட்டுள்ளார். 

LEAVE A REPLY