கேரளாவில் 3-வது நபருக்கு கொரோனா வைரஸ் உறுதி…

97
Spread the love
காசர்கோடு பகுதியைச் சேர்ந்த  ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.இதை தொடர்ந்து அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார். கேரளாவில் 3-வது நபருக்கு கொரோனா வைரஸ் இருப்பதை சுகாதாரத்துறை அமைச்சர் உறுதிப்படுத்தி உள்ளார்.

LEAVE A REPLY