பெரியார் சிலைக்கு காவி சாயம்… கோவை போலீஸ் விசாரணை

59
Spread the love

 கோவை – பொள்ளாச்சி சாலையில், சுந்தராபுரத்தில் பெரியாரின் முழு உருவச்சிலை உள்ளது. கோவையில் உள்ள மூன்று முக்கிய சிலைகளில் இதுவும் ஒன்று.  முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த சிலை மீது, சிலர் காவி சாயம் பூசியுள்ளனர். இந்த விபரம் காலையில் தெரியவந்தது. இதனால் பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்கள் மூலம் காவி பூசிய நபர்கள் யார்? என்பது குறித்து குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

LEAVE A REPLY