குடும்பத்துக்கே கொரோனா.. பதறும் பிரபல நடிகை….

138
Spread the love
பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் கொரோனாவால் பாதிக்கபப்ட்டுள்ளார்..  கடந்த வாரம் தீபிகா படுகோன் தந்தை பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக தீபிகாவின் தாய் உஜ்ஜாலா, தங்கை அனிஷாவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தீபிகாவின் குடும்பத்தினர் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். குடும்பத்தினரை காண வந்த தீபிகா படுகோனேக்கும் கொரோனா பரவியது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகை தீபிகா படுகோன் தனது சமூக வலைத்தளத்தில் கொரோனா தொற்று உறுதியானது குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY