உள்ளாட்சித் தேர்தல்… அதிமுகவினர் மா.செ.ப.குமாரிடம் விருப்பமனு..

335
Spread the love

நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2021 உள்ளாட்சி தேர்தல் விருப்பமனுக்களை
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டஅலுவலகத்தில்  திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட  செயலாளர் ப.குமார் தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் விருப்பமனுவை பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள்  கும்பக்குடி கோவிந்தராஜ், ராவணன், நகர செயலாளர்  பாண்டியன், பகுதி செயலாளர்கள்  பாஸ்கர் கோபாலராஜ், பாலசுப்ரமணியன், தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர்கள் இஸ்மாயில், விஜயா, அணி செயலாளர்கள் பவுன், கிருஷ்ணன்,  முருகன், பொன்னுசாமி, ராஜமணிகண்டன், சுரேஷ்குமார் மற்றும் வட்ட  செயலாளர்கள் உடனிருந்தனர்.

LEAVE A REPLY