அவதூறு வீடியோ.. குமரி டாக்டர் மீது வழக்கு

218
Spread the love

கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் டாக்டர் ஜாக்சன். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த அவர் தற்போது தனிமைப்படுத்திக்கொண்ட அவர் தமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் நடத்தப்படும் கொரோனா பரிசோதனைகள் குறித்து ஒரு வீடியோ ஒன்றை பேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார். அதில் கொரோனா பரிசோதனை முடிவுகள் குறித்து கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து அரசுக்குக் களங்கம் விளைவித்ததாக மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இணை இயக்குநர் ஜான் பிரிட்டோ கொடுத்த புகாரின்பேரில் டாக்டர் ஜாக்சன் மீது நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

LEAVE A REPLY