திருச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை

440
Spread the love

தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. துாத்துக்குடி,  நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை ஆகிய 6 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் திருச்சி, திருநெல்வேலி, துாத்துக்குடி, புதுக்கோட்டை, திருவாரூர், மதுரை,  பெரம்பலூர், தென்காசி, சிவகங்கை, திண்டுக்கல், இராமநாதபுரம், அரியலூர், விருதுநகர், தேனி ஆகிய 14 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

LEAVE A REPLY