ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல் காங்கிரஸ் அமோகம்

209
Spread the love
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 16 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில்  பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது.  இதில் ஆளும் காங்கிரஸ் கட்சி அதிக வார்டுகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 961, பாஜக 737 , பகுஜன் சமாஜ் கட்சி 16, மார்க்சிஸ்ட் 3, தேசியவாத காங்கிரஸ் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், எதிர்பார்த்த முடிவுகள் தான் வந்திருக்கின்றன. அரசாங்கத்தின் செயல்திறனைக் கருத்தில் கொண்டு மக்கள் முடிவை வழங்கியிருப்பது மகிழ்ச்சியான விஷயம்’ என்றார்.

LEAVE A REPLY