ஜன 20 அல்லது 27ம் தேதி … நகராட்சி தேர்தல் அறிவிப்பு எப்போது?

368

ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் மறைமுக தேர்தல் முடிவடைந்து விட்ட நிலையில் அடுத்தகட்டமாக  நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளுக்கான தேர்தலை நடத்த, அதிமுக தயராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவற்றிற்கான தேதிகள் வரும் 20ம் தேதி அறிவிக்கப்படவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் நகரப்பகுதிகளுக்கான தேர்தல் தேத வரும்  27ம் தேதி அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் பேரராட்சி மற்றும் நகராட்சி உள்ளிட்டவைகளின் அதிகாரிகளுக்கான உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

LEAVE A REPLY