கொரோனாவால் இனி ஒரு உயிர் கூட போககூடாது… – முதல்வர் ஸ்டாலின்

107
Spread the love

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துரை முருகன், கே.என்.நேரு உள்ளிட்ட 33 அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அமைச்சர்கள் கூட்ட முடிவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது….. தமிழகத்தில் கொரோனாவால் இனி ஒரு உயிர் கூட போகக்கூடாத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறை

ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். ரெம்டெசிவிர் மருந்து போதிய கையிருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து துறைகளும் இணைந்த கொரோனாவை ஒழிக்க பாடுபட வேண்டும் என்று அவர் பேசி உள்ளார். 

LEAVE A REPLY