Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

3 மாவட்ட நூலகங்களுக்கு 10,000 புத்தகங்கள் வழங்கிய மு.க.ஸ்டாலின்!

 அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் 3 மாவட்டங்களில் உள்ள நூலகங்களுக்கு 10,000 புத்தகங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நெல்லை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நூலகத்துக்கு 5,000; தென்காசி ரஹ்மானியா பயிற்சி மையத்திற்கு 3,000; செங்கம் அரசு கலைக் கல்லூரி நூலகத்திற்கு 2000 என மொத்தம் 10,000 புத்தகங்களை வழங்கினார்

error: Content is protected !!