மதுரை பிரஸ் கிளப் முன்னாள் தலைவர் நம்பிராஜன் மறைவு-அஞ்சலி

61
Spread the love

தினகரன் – தமிழ்முரசு நாளிதழின் நீண்ட நெடுங்காலமாக புகைப்படக் கலைஞராக விளங்கிய வரும், மதுரை பத்திரிகையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவருமாகிய  நம்பிராஜன் இன்று காலமானார். அவரின் மறைவு பத்திரிகை உலகத்துக்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பு ஆகும். சமீபத்தில் பாரதி யுவகேந்திரா சார்பில் சேவா ரத்னா என்கிற விருதினை எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் கையால் வழங்கப்பட்டது.  அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும் ஆழ்ந்த அஞ்சலியை etamilnews.com தெரிவித்துக் கொள்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

LEAVE A REPLY