முதல்வராக தொடருவாரா உத்தவ் தாக்கரே..?

995
Spread the love
மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஷ் கூட்டணி அரசு பதவி ஏற்றது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆக பதவி ஏற்றார். உத்தவ் தாக்கரே எம்.எல்.ஏ.வாகவோ அல்லது மேல்-சபை உறுப்பினரான எம்.எல்.சி.யாகவோ இல்லை.
 
 

LEAVE A REPLY