மாலை முரசு போட்டோகிராபர் ராஜாவின் தாயாரின் இறுதி சடங்கு நாளை நடைபெறும்..

171
Spread the love

திருச்சி மாலை முரசு மாலை நாளிதழில் போட்டோகிராபராக பணிபுரிந்து வருபவர்  ராஜா.  அவரது தாயார் லட்சுமி(64)  உடல்நல குறைவு காரணமாக இன்று காலை காலமானார். அம்மையாரின் உடல் திருச்சி காஜாமலை அரசு ஊழியர்கள் குடியிருப்பு வீட்டு எண் 58/5 முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இறுதி சடங்கு நாளை காலை 9 மணியளவில் ஓயாமரி இடுகாட்டில் நடைபெறுகிறது.. மறைந்த லட்சுமி அம்மாள் திருச்சி அரசு காப்பகத்தில் 2ம் நிலை மேட்டனாக பணிபுரிந்து ஒய்வு பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.. ராஜாவின்  தாயார் லட்சுமி அம்மாளின் மறைவிற்கு etamilnews.com ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது…  

 

 

 

LEAVE A REPLY