உயிர், உலகுடன் மம்முக்கா..
நயன்தாராவின் மகன்கள் உயிர் & உலகுடன் மம்மூட்டி விளையாடி மகிழ்ந்த போட்டோக்கள் வைரலாகியுள்ளன. ‘ஓம்’ பட ஷூட்டிங்கில் உள்ள மம்மூட்டியை நயன்தாரா குடும்

பத்தினருடன் சந்தித்ததாக கூறப்படுகிறது. அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் வைரலாக, ‘இவுங்களுக்கு சுத்தி போடுங்கப்பா’ என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். மம்மூட்டி நயன்தாரா இணைந்து ‘பாஸ்கர் தி ராஸ்கல்’, ‘புதிய நியமம்’ போன்ற படங்களில் நடித்துள்ளனர்.
