கொரோனாவில் இருந்து மீண்டார் மன்மோகன் சிங்……

37
Spread the love

முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 19ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். 88 வயதாகும் அவர் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் பலனாக கொரோனாவில் இருந்து அவர் குணமடைந்துள்ளார். இதன் காரணமாக அவர் இன்று வீடு திரும்பினார். 88 வயதான அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது காங்கிரசார் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. தற்போது அவர் குணமாகி வீடு திரும்பிய செய்தி காங்கிரஸ் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

LEAVE A REPLY