‘மாஸ்க்’ விற்பனை…வியாபாரிகளான பள்ளி சிறுவர்கள்… படங்கள்

166

கொரோனா காரணமாக மாஸ்க் விற்பனை சூடுபிடித்திருக்கிறது. திருச்சியில் விதவிதமான மாடல்களில் மாஸ்க் விற்பனை செய்யப்படுகிறது. இது ஒருபுறமிருக்க திருச்சியில் பல்வேறு பகுதிகளில் பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் மாஸ்க் விற்பனையில் நோய்த் தொற்றையும் பொருட்படுத்தாமல் சூழ்நிலை காரணமாக விற்பனை செய்து வருகின்றனர்… உறையூர் பகுதியைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவன், தம்பியுடன் தில்லைநகர் மெயின்ரோடு

உறயைூர் பகுதியைச்சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன்.. தில்லைநகர் மெயின்ரோடு

பீமநகர் பகுதியைச் சேர்ந்த 5ம் வகுப்ப சிறுவன் கோர்ட் எம்ஜிஆர் சிலை 

மணப்பாறையைச் சேர்ந்த சிறுவன் திருசு்சி அரசு ஆஸ்பத்திரி வாசல்

LEAVE A REPLY