Spread the love
புல்வாமா தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை நேற்று அதிகாலை அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து இன்று காலை காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் விமானங்கள் குண்டுவீசின. அப்போது பாகிஸ்தானின் ஒரு போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து ராணுவ முகாம்கள், விமானப்படை தளங்களில் பாதுகாப்பு 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY