“சுகரை” கட்டுக்குள் வைக்கும் வீட்டு வைத்தியம்!

180

 ரத்தத்தில் சர்க்கரையின் அளவை  வீட்டு வைத்தியத்தின் மூலமே எளிதாக கட்டுக்குள் வைக்கலாம். இது குறித்து காண்போம்.

  1. ஒரு இரவு முழுவதும் 1ஸ்பூன் வெந்தயத்தை ஊறவைத்து மறுநாள் காலை மசித்து அந்த  தண்ணீரை அருந்த வேண்டும். 
  2. 1லிட்டர் தண்ணீரில் 1 ஸ்பூன் வெந்தயத்தை போட்டு கொதிக்க வைத்தும் அருந்தலாம்.
  3. 1 லிட்டர் தண்ணீரில் 3-4 வெண்டைக்காயை சிறியதாக நறுக்கி போட்டு இரவு முழுவதும் வைத்திருந்து காலை எடுத்து அருந்தலாம்.
  4. 4 நெல்லிக்காயை நசுக்கி  தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து காலையில் அருந்தலாம். 
  5. லவங்கபட்டையை ஒன்றரை டம்ளர் தண்ணீரில் போட்டு 1 டம்ளர் அளவு சுண்ட வைத்து அருந்தி வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.

LEAVE A REPLY