வேகமாக நிரம்புகிறது மேட்டூர் அணை…

111
Spread the love

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. தீவிரமடைந்த பருவமழையால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 27 ஆயிரத்து 500 கன அடி நீர் வந்தது. மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம் 120 அடி; தற்போதைய நீர்மட்டம் 117 . 61 அடியாக உள்ளது. நீர் இருப்பு 89.71 டிஎம்சி ஆக இருக்கிறது. அணை நிரம்ப இன்னும் 4 டிஎம்சி நீர் தேவை. நீர் வரத்தில் இதே நிலை நீடித்தால் இரு நாட்களில் மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் காவிரியில் திறக்க வாய்ப்பு உள்ளது.

LEAVE A REPLY