தீவிரவாதிகள் தாக்குதலில் 2 இந்திய ராணுவத்தினர் பலி….

48
Spread the love

ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டம் மெந்தர் பகுதியில் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அவர்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு ராணுவ அதிகாரி, ஒரு ராணுவ வீரர் என இரண்டு பேர் உயிரிழந்து உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் இந்த வாரத்தில் மட்டும் ஏற்கனவே 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில் தற்போது மேலும் 2 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளது இந்திய மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

LEAVE A REPLY