அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா.. மியாட் அறிக்கை

231
Spread the love

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா டெஸ்ட் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு முறை கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. இப்போதும் அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் மியாட் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY