ஆட்டோ டிரைவர்கள் 500 பேருக்கு நிவாரணம்.. அமைச்சர் நடராஜன் வழங்கினார்

84
Spread the love

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமுலில் உள்ளதால் வருமானம் பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர்கள் 500 பேருக்கு அரிசி, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை மற்றும் நிதி உதவியை அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் வழங்கினார். 

  திருச்சி மரக்கடை பாஸ்போட் அலுவலகம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வக்கீல் ராஜ்குமார், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் கே.சி. பரமசிவம், பகுதி செயலாளர்கள் அன்பழகன், வெல்லமண்டி சண்முகம், முன்னாள் துணை மேயர் மரியம் ஆசிக், பொதுக்குழு உறுப்பினர் வெல்ல மண்டி பெருமாள், சுரேஷ் குப்தா, வக்கீல்கள் ஜெயராமன், சுரேஷ் , காசிப்பாளையம் சுரேஷ், வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு, முத்துக்குமார் மற்றும் பலர் உள்ளனர்.

LEAVE A REPLY