ஸ்டாலினுக்கு அழகிரினாலே ஆகாது… ராஜேந்திரபாலாஜி கிண்டல் டிவிட்

222

உள்ளாட்சி சீட்டு குறித்து காங்கிரஸ் தமிழக தலைவர் கேஎஸ் அழகிரி திமுகவை விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக திமுக மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் மாறி மாறி அறிக்கை வெளிட்டனர். காங்கிரஸ் கூட்டத்தை திமுக புறக்கணிக்க இந்த சர்ச்சைகளுக்கு முடிவாக இன்று கேஎஸ் அழகிரி அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்தித்து வுிட்டு கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என பேட்டி கொடுத்து விட்டு சென்றார்.

. இந்த நிலையில் ஸ்டாலின் அண்ணாச்சிக்கு அழகிரி என்கிற பெயரே பிடிக்காது.. அது கடலூராக இருந்தாலும் சரி, மதுரையாக இருந்தாலும் சரி என கிண்டலாக டிவிட்டர் பதிவு வெளியிடுள்ளார். 

LEAVE A REPLY