ஜெ.அன்பழகன் படத்தை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்…

64
Spread the love

மறைந்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படம் கலைஞர் அறிவாலயத்தில் திறக்கப்பட்டது. . மு.க.ஸ்டாலின் தனது வீட்டில் உள்ள ஜெ.அன்பழகன் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஜெ.அன்பழகன் குறித்து கழகப்பொருளாளர்  துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்நேரு, துணைப்பொது செயலாளர்கள்-இ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் ப. செல்வராஜ், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் எ.ஆர்.பாலு, மகளிர் அணிச் செயலாளர் எம்பி.கனிமொழி,  எம்பி.தயாநிதிமாறன், எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் இவர்கள் அனைவரும் வீடியோ காணொலி காட்சி மூலம் பேசினர். 

LEAVE A REPLY