எம்ஜிஆர் நினைவு நாள்… அமைச்சர் வெல்லமண்டி அறிக்கை…

120
Spread the love

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெல்லமண்டி த.நடராஜன், சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களின் அறிக்கை:  மாண்புமிகு முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 33-ம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி வருகின்ற 24ம் தேதி திருச்சி கோர்ட் அருகிலுள்ள டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படும். அதுசமயம்  நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் மாவட்ட  முன்னாள் செயலாளர்கள், முன்னாள் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட  பகுதி  செயற்குழு வட்ட பொதுக்குழு செயலாளர்கள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் எம்.ஜி.ஆர் மன்றம் மாண்புமிகு அம்மா பேரவை, எம்.ஜி.ஆர், இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி அண்ணா தொழிற்சங்க பேரவை, வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு இலக்கிய அணி, மருத்துவ அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள் தகவல் தொழில்நுட்ப பிரிவினை சேர்ந்தவர்கள், வர்த்தக அணி, கலை பிரிவு Ex.கோட்டத் தலைவர்கள் உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள், தலைமை கழக பேச்சாளர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

LEAVE A REPLY