ஆன் லைனில் பாரீன் சரக்கு.. காங் அரசு சாதனை

214

மத்திய பிரதேச அரசு வருவாயை அதிகரிப்பதற்காக, 2,544 உள்நாட்டு மதுபான விற்பனை கடைகள் மற்றும் 1,061 வெளிநாட்டு மதுபான விற்பனை கடைகளுடன் இந்த ஆண்டு மேலும் 25 சதவீத கடைகளை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது. மேலும் வெளிநாட்டு மதுபானங்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஈ டெண்டர் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ஆன் லைன் விற்பனையை கட்டுக்குள் வைக்க மதுபான பாட்டில்களுக்கு பார்குறீயீடு அமைத்து கண்காணிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். 

 

LEAVE A REPLY