‘அம்மா’ இல்லாத எங்களுக்கு மோடி தான் ‘டாடி’.. அமைச்சர் உருக்கம்

223
Spread the love

 விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று அளித்த பேட்டி: அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் எல்லோரும் பாதுகாப்பாக உள்ளனர். அதேபோல், பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்திய அளவில் எல்லோரும் பாதுகாப்புடன் இருக்கிறார்கள் என்றார். ஜெயலலிதா எனும் ஆளுமை கொண்ட அம்மா இல்லாமல் நாங்கள் தவித்து வருகிற இந்த நேரத்தில், பிரதமர் மோடிதான் எங்களுக்கு டாடியாக இருந்து வழிகாட்டுகிறார். இந்தியாவை மோடியே மீண்டும் ஆள வேண்டும். அதேபோல், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தொடர வேண்டும். இவ்வாறு ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

LEAVE A REPLY