மநீம பொதுசெயலாளர் முருகானந்தம் கமலிடம் விருப்ப மனு….

847
Spread the love

2021 தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து ஏராளமானவர்கள் போட்டியிட விருப்பம் தொிவித்து மனு அளித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மக்கள் நீதி மய்ய பொதுச்செயலாளர் M.முருகானந்தம் (MMM)

2021 சட்டமன்றத் தேர்தலுக்கான தனது விருப்ப மனுவை அக்கட்சியின் தலைவர்  கமல்ஹாசன் அவர்களிடம் சமர்ப்பித்தார். மனுவை பெற்றுக்கொண்ட கமல்ஹாசன், வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்களை தொிவித்துக்கொண்டார். 

LEAVE A REPLY