மே 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மே 3ம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ரத்து செய்யபட்டுள்ளது. மறு தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். ராஜஸ்தானில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக புகார் எழுந்த நிலையில் தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது. மறுதேர்வுக்காக தேர்வர்கள் புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை.
