நீட் தேர்வு ரிசல்ட் தமிழகம் 48.57 தேர்ச்சி!

207
Spread the love

இந்தியாவில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மாணவர் நீட் தேர்வு கடந்த மே 5 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

இந் நிலையில் இந்த நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் காலை கீ ஆன்சர் வெளியானது. தேர்வு முடிவுகள் மாலை 4 மணிக்கு வெளியாகும்  என்று தேசிய தேர்வு முகமை தனது இணையதளத்தில் தெரிவித்திருந்தது. இதற்கு தேர்வு முகமையின் இணைய தள கோளாறை சரி செய்து 4 மணிக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் முன்னதாகவே மதியம் 1.30 மணியளவிலேயே முடிவுகள் வெளியானது. இதில் எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு பேர் தேர்வு பெற்றுள்ளனர் என்பது குறித்து இன்னும் ஒரு மணி நேரத்தில் தெரிய வரும்.

 

LEAVE A REPLY