மீண்டும் ஊரடங்கு, ப்ளஸ் 2 தேர்வு ஒத்தி வைப்பு.. தமிழக அரசு அறிவிப்பு

728
Spread the love

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் புதிய கட்டப்பாடுகளை  தமிழக அரசு அறிவித்துள்ளது..  

  • தமிழகத்தில் வரும் 20ம் தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை  முழு ஊரடங்கு அறிவிப்பு. 
  • ப்ளஸ் 2 தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. 
  • ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு

LEAVE A REPLY