Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமெரிக்கா புதிய எண்ணெய் ஒப்பந்தம் – 25 ஆண்டு திட்டம்!

வெனிசுலாவுடன் எண்ணெய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டின் 17 எண்ணெய் வயல்களை மேம்படுத்துவதன் மூலம் 6,500 கோடி பீப்பாய் எண்ணெய் இருப்புகளில் பெரும்பகுதி அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றும் அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் 10,000 கோடி டாலர் முதலீடு மூலம் வெனிசுலாவுக்கு 20,900 கோடி டாலருக்கும் அதிகமான வரி வருவாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் 25 ஆண்டுகள் அமலில் இருக்கும் என வெனிசுலா இடைக்கால அதிபர் டெல்சி உறுதிப்படுத்தியுள்ளார்.

error: Content is protected !!