நான் இறந்துவிட்டேன்.. நித்தி விரக்தி

1147

பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தலைமறைவாக இருக்கும் சாமியார் நித்தியானந்தா நேற்று வெளியிட்ட வீடியோ ஒன்றில் மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் வயிற்றுப்பிழைப்புக்காக அந்தத் தொழிலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். தமிழக ஊடகங்களுடன் அவர்களை ஒப்பிட்டு அவதூறு கிளப்ப வேண்டாம். தமிழக ஊடகங்களை விட பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சிறந்தவர்கள்.தமிழக ஊடகங்கள் அளவிற்கு அவர்கள் மோசமானவர்கள் கிடையாது. எனவே தமிழக ஊடகங்களை சிவப்பு விளக்கு பகுதியில் பாலியல் தொழிலாளர்களுக்கு இணையாக ஒப்பிட்டு பேச வேண்டாம் எனவும் இனி தமிழகத்திற்கு வரப்போவதில்லை என்றும், தமிழக ஊடகங்களைபபொருத்தவரை நான் இறந்து விட்டவன் என அந்த வீடியோவில் விரக்தியாக பேசியுள்ளார்.  

LEAVE A REPLY