அஜித் பட ரீமேக்கில் நிவேதா தாமஸ்….

162
Spread the love
சமுத்திரகனி இயக்கிய போராளி படம் மூலம் அறிமுகமான நிவேதா தாமஸ், பின்னர் ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தார். அதை தொடர்ந்து 2015-ம் ஆண்டு பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்திருந்தார். இதையடுத்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த நிவேதா தாமஸ், 4 ஆண்டுகளுக்கு பின் தர்பார் படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தில் ரஜினியின் மகளாக நடித்து அசத்தியுள்ளார்.

LEAVE A REPLY