ஓ.பி.எஸ் திடீர் அட்மிட் ஏன்?….

544
Spread the love

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  ஆஸ்பத்திரியில் அனுமதி. வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக எம்ஜிஎம் ஆஸ்பத்திரியில் அனுமதி.  துணை முதலமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 12 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வருகிறார். மாலையே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தகவல் வௌியாகியுள்ளது. 

LEAVE A REPLY