ஒரே மேடையில் திருமணம் செய்துக் கொண்ட தாய், மகள்….

310
Spread the love

உத்திரபிரதேசம் கோரக்பூரை சேர்ந்த பெலி தேவி(53) கணவரை இழந்தவர். இவரது மகள் இந்து(27)விற்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகள் திருமணம் செய்த பின் தாய் பெலி தேவி தனியாக இருக்க வேண்டும் என்று நினைத்த இந்து, தனது இறந்த தந்தையின் சகோதரர் ஜெகதீஷ் என்பவரைத் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளார். அதன்படி சமூக திருமண நிகழ்ச்சியில் 63 ஜோடிகளுக்கிடையே, தாயும் மகளும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

சுவாரஸ்யம்.. ஒரே மேடையில்.. ஒரே முகூர்த்தத்தில் தாய், மகளுக்கு திருமணம் !

LEAVE A REPLY