தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு அதிகரிப்பு….

66
Spread the love

தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரித்து உள்ளது. தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிற்கு கடிதம் எழுதி இருந்தார். இன்று முதல்வருடன் பாரத பிரதமர் பேசும் போது இது மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்ற மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் 220 மெட்ரிக் டன் ஆக்சிஜனை,  419 மெட்ரிக் டன்னாக உயர்த்தி உள்ளது. 

LEAVE A REPLY