மக்கள் பணி தொடரும்…. – மா.செ.குமார் அறிக்கை

244
Spread the love

திருச்சி மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் இன்று வௌியிட்டுள்ள அறிக்கையில்…… அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா  ஆசியுடன், முன்னாள் தமிழக முதல்வர். கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் தமிழக துணை முதல்வர். கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் P.தங்கமணி அவர்களின் வழிகாட்டுதலின்படியும் நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் (2021) திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர், மணப்பாறை, இலால்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட கழக. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கும். தேர்தல் பணியாற்றிய கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினருக்கும். மேலும் எங்களுடன் இரவும் பகலும் பணியாற்றிய பத்திரிக்கை, ஊடக நண்பர்கள். தெரிவித்துக்கொள்கிறேன். என்றும் மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்று அவர் அந்த அறிக்கையில் தொிவித்துள்ளார். 

LEAVE A REPLY