பாலமேடு சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசு……

123
Spread the love

மதுரை பாலமேடு ஜல்லிகட்டு நிறைவு பெற்றது. 18 காளைகளை அடக்கிய கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் சிறந்த வீரராக தோ்தெடுக்கப்பட்டு அவருக்கு கார் பரிசளிக்கப்பட்டது. 7 மாடுகளை அடக்கிய பிரபாகரனுக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது. பாலமேடு யாதவர் உறவின் முறை காளையானது சிறந்த காளையாக தோ்தெடுக்கப்பட்டது. அந்த காளைக்கு கன்றுடன் கூடிய காங்கேயம் பசுமாடு பரிசளிக்கப்பட்டது. 

LEAVE A REPLY