Spread the love

பப்பாளியில் பல நோய்களை எதிர்த்துப் போராடும் மருத்துவகுணங்கள் இருக்கிறது.

இதை அடிக்கடி உண்பதால் உடல் எடை குறையும். பழுத்த பப்பாளியை விட பப்பாளி காய் அதிக என்சைம்களைக் கொண்டுள்ளது, இது கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளி காய் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

பப்பாளி சாறு இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும். இது உடலில் இன்சுலின் அளவையும் அதிகரிக்கிறது.

பப்பாளியில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்குகிறது.

வயிற்றில் வாயு உருவாவதை தடுக்கும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும் என்சைம்கள் உள்ளன.

பப்பாளியை உட்கொள்வதன் மூலம் வைட்டமின் குறைபாட்டை சமாளிக்க முடியும்.

LEAVE A REPLY