தேர்தல் பணிக்காக 600 துணை ராணுவத்தினர் திருச்சி வந்தனர்…

68
Spread the love

 அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் அங்கு தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 11 கம்பெனிகளை சேர்ந்த 800 துணை இராணுவத்தினர் சிறப்பு ரயில் மூலம் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு இன்று வந்தனர். இந்த துணை ராணுவத்தினர்  தேர்தல் பாதுகாப்பு பணிக்காக திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு புறப்பட்டனர்.. 

LEAVE A REPLY