முதல்வர் வருகை… மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி அறிக்கை

273
Spread the love

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் மு.பாஞ்ஜோதி அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதல்மைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கீழ்க்கண்ட விபரப்படி திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் வரும் 30ம் தேதி, 31ம் தேதி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்  மேற்கொள்கிறார். 

30.12.2020 – புதன்கிழமை

காலை 11 மணி : திருச்சி மாவட்ட எல்லை மேய்க்கள் நாய்க்கன் பட்டியல் வரவேற்பு.

காலை 11.30 மணி : தொட்டியம் கடைவீதி வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசுகிறார்.

காலை 11.45 மணி: தொட்டியம் வாழை, விவசாயிகள், வெற்றிலை விவசாயிகள் சந்திப்பு.

பகல் 12 மணி: தொட்டியம் வாழை தோட்டம் பார்வையிடுதல்.

பகல் 12.15 மணி: சீனிவாசநல்லூர் கிராமத்தில் விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று சந்தித்தல்.

பகல் 12.30 மணி: முசிறி கைகாட்டி வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசுகிறார்.

மதியம் 1.30 மணி: கண்ணனூர் சரஸ்வதி திருமண மண்டபத்தில் விவசாயி தொழிலாளர்கள் சந்திப்பு.

மதியம் 1.40 மணி: கண்ணனூர் கடைவீதி பகுதியில் முதலமைச்சர் உரையாற்றுகிறார்.

மதியம் 1.40 மணி: கொத்தம்பட்டி இந்திராநகர் பகுதியில் மக்களை சந்தித்தல்,

மதியம் 1.45 மணி: துறையூர் பாவக்கரை சந்திப்பு வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் உரை.

மாலை 3 மணி: மண்ணச்சநல்லூர் கடைவீதி வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் உரை.

மாலை: 3.15 மணி: மண்ணச்சநல்லூர் வாணியர் மண்டபத்தில் ரைஸ்மில் அதிபர்கள், தொழிலாளர்கள், பிரதிநிதிகள், சந்திப்பு.

மாலை 3.30 மணி: நம்பர்-1 டோல்கேட் ரவுண்டானா வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் உரை.

31.12.2012 வியாழக்கிழமை

காலை 8 மணி: ஸ்ரீரங்கம் கோவில் தரிசனம்.

காலை 8.30 மணி: ஸ்ரீரங்கம் காய்கறி மார்க்கெட் மக்கள் சந்திப்பு.

காலை 8.45 மணி: ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் உரை.

காலை 9.30 மணி: சோமரசம்பேட்டை ML திருமண மண்டபம் மகளிர் சுய்ட உதவிக்குழுவினரை சந்தித்தல்.

காலை 9.45 மணி: சோமரசம்பேட்டை MIKIR சிலை அருகில் வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் உரை.

காலை 10.15 மணி- மணப்பாறை ரோடு மறவலூர் வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் உரையாற்றுகிறார்.  அதுசமயம் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஒன்றிய, நகர பகுதி, பேரூர் , வார்டு கிளை நிர்வாகிகள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், கழக செயல்வீரர்கள், மற்றும் மகளிர் அணி சகோதரிகள் கலந்து கொள்ள வேண்டும். 

LEAVE A REPLY