Skip to content
Home » மக்களவை தேர்தல் எப்போது? …… 14ம் தேதி அறிவிப்பு

மக்களவை தேர்தல் எப்போது? …… 14ம் தேதி அறிவிப்பு

  • by Senthil

நாடாளுமன்ற  தேர்தல்  அறிவிப்பு தேதி அறிவிப்பை இந்தியா முழுவதும் அரசியல் கட்சிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.  இந்திய தேர்தல் ஆணையமும்  தேர்தலுக்கான  அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டது.  தேர்தல் தேதியை வரும்  14 அல்லது 15 ம் தேதி, தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என கூறப்படுகிறது. 2019 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலைப் போன்று இம்முறையும் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படலாம். இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் , தமிழ்நாட்டில்  2ம் கட்ட தேர்தல்  இருக்கும்  என்றும் முதல்கட்ட வாக்குப்பதிவு, ஏப்ரல் 2 வது வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!