10 நிமிடத்தில் பாசிபருப்பு பாயாசம்…

36
Spread the love

சமைக்க தேவையானவை:

செய்முறை :  
  • Step 1.

    முதலில் பாசிப்பருப்பை குக்கரில் 2 கப் நீர் விட்டு வேகவைக்கவும். பின்பு வெல்லத்தை துருவி, சுடுநீரில் கரைத்து வடித்து வைக்கவும்.தேங்காய், பாதி முந்திரி, தோல்நீக்கிய ஏலக்காயை மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.

  • Step 2.

    மீதி முந்திரி, திராட்சை, நெய்யில் வறுத்தெடுக்கவும்.பின்னர் அதே வாணலியில் கேரட்டையும் போட்டு வதக்கி எடுக்கவும்.அகலமான பாத்திரத்தை அடுப்பிலேற்றி வேகவைத்த பாசிப்பருப்பு போட்டு கரைத்த வெல்லத்தை ஊற்றி கிளறவும்.

  • Step 3.

    பின்பு அரைத்த விழுது சேர்த்து கிளறவும்.வறுத்த முந்திரி, திராட்சை, கேரட் போடவும்.கடைசியாக காய்ச்சிய பால் ஊற்றி, நன்கு கிளறிவிட்டு அடுப்பை நிறுத்தவும்.பின்பு பரிமாறவும்.

LEAVE A REPLY