பிடி இறுகுகிறது…… 23ம் தேதி தான் விசாரணை

291
Spread the love

சிதம்பரம் மேல்முறையீடு வழக்கை உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்ற  நீதிபதிகள் மறுத்துவிட்டனர். சிதம்பரம் தரப்பில் 4 மணிக்கு தலைமை நீதிபதியிடம் மனு செய்யவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அயோத்தியா வழக்கை விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கோகாய் தலைமையிலான அரசியல் அமர்வு தன்னுடைய விசாரணையை முடித்துக்கொண்டு கலைந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த சிதம்பரம் தரப்பு வக்கீல் கபில்சிபல் உள்ளிட்டோர் உச்சநீதிமன்ற  பதிவாளரை நேரில் சந்தித்து சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை நாளை விசாரிக்க கோரிக்கை விடுத்தனர். ஆனால் உச்சநீதிமன்றம் சிதம்பரம் முன்ஜாமீன் மீதான விசாரணை  வெள்ளிக்கிழமை  தான் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY