தென்கொரியாவில் இருந்து 5.6 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்தன..

58
Spread the love

தென்கொாியாவில் இருந்து தமிழகத்திற்கு ஒரு லட்சம் பிசிஆா் கருவிகள் வந்து சோ்ந்தன. சோதனையை அதிகாிக்கும் வண்ணம் 10 லட்சம் பிசிஆா் கருவிகள் வாங்க தமிழக அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. புதிதாக பிசிஆா் கருவிகள் அதிகளவில் வந்திருப்பதால், தமிழகத்தில் சோதனைகள் அதிகப்படுத்தப்படும் என்று தொிகிறது. தற்போது 5.6 லட்சம் பிசிஆா் கருவிகள் கையிருப்பில் உள்ளது என்பது குறிப்பித்தக்கது.

LEAVE A REPLY