பெரியார் சிலைக்கு பூட்டு போட்ட திருச்சி போலீசார்….

228
Spread the love

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை தலையில் சில தினங்களுக்கு முன்பாக இரும்பு கம்பி இருந்தது. இது குறித்து பொதுமக்கள் தகவல் அளித்தும் திகவினர் கண்டு கொள்ளாத நிலையில் போலீசாரே முன்வந்து அகற்றினர். தற்போது பெரியார் சிலை ரவுண்டானா துாய்மைபடுத்தப்பட்ட நிலையில், உரிய

வகையில் சம்பந்தப்பட்டவர்கள் பராமரிக்கவில்லை என கூறி,  போலீசாரே பூட்டி சாவியை எடுத்து சென்று விட்டனர். சிலைக்கு மரியாதை செலுத்த வருபவர்கள், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் தொிவிக்க வேண்டும். அங்கு அதற்குரிய சாவி இருக்கும் என்று காவல்துறையினர் தொிவித்து உள்ளனர். 

LEAVE A REPLY